Menu
Your Cart

ஹிட்லரின் முதல் புகைப்படம்

ஹிட்லரின் முதல் புகைப்படம்
-5 % Out of Print
ஹிட்லரின் முதல் புகைப்படம்
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இது வினோதமான உலகம். இங்கு இன்னும் சித்திரம் வரைகிறார்கள். பாலத்தின் மீது மக்கள் என்பது ஒரு சித்திரம். இதில் காலம் உறைந்துவிட்டது. இனி வரலாற்றில் வளர்ச்சி இல்லை. மக்கள் மீது கெடுபிடிகள் தொடரும். மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை. எதேச்சாதிகாரம் இறுதியில் மக்களை என்ன செய்கிறது என்ற கேள்வியோடு சிம்போர்ஸ்க்காவின் கவிதைகளுக்குள் நாம் செல்லும்போது அதிர்ச்சியில் நாம் உறைந்து போகிறோம். நூறு முறை இந்தக் கவிதைகளைப் படிக்கலாம். பீத்தோவனின் சங்கீதத்திலுள்ள வெம்மையைக் கொண்டிருக்கின்றன. இந்தக் கவிதைகள் என்ற உண்மை பீத்தோவனின் இசை தரும் அதிர்வில் அந்த இசையின் துகள்களாக தம்மை இழந்தர்வகளுக்குப் புரியும். - கோவை ஞானி
Book Details
Book Title ஹிட்லரின் முதல் புகைப்படம் (Hitlarin Muthal Pukaippadam)
Author விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா (Vislaavaa Simporskkaa)
Translator யமுனா ராஜேந்திரன் (Yamuna Rajendran)
ISBN 9789380072777
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 104
Year 2009

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இன்று உலகெங்கிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி.  ஸ்பெயினின் இன்டிக்னோக்கள், வால்ஸ்டீரிட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபி..
₹200 ₹210
மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு‘மார்க்சியமே மனித விடுதலையின் வற்றாத ஜீவ ஊற்று’ என நான் நம்புவதால் கலை, இலக்கியம், அரசியல், திரைப்படம், பொருளியல் இன்னபிற அறிவுத்துறைகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தவை, மனிதகுல விடுதலையில் பிணைந்தவை என்பதே என் நிலைபாடு. கவிஞன், நாவலாசிரியன், கலைஞன், விமர்சகன், மொழிபெ..
₹285 ₹300
பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன்..
₹143 ₹150